தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்துள்ள
´தாய் நாட்டிற்கு எதிராக வெளிநாட்டு சக்திகளை தோற்கடிப்போம்´ எனும்
தொனிப்பொருளில் மக்கள் ஆவனம் எனும் செயற்பாடு இன்று மன்னாரில் ஆரம்பமானது.
ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத் திட்டம் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் இன்று முதல் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பனிப்பாளர் என்.எம்.முனவ்பர் ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடந்து அப்பிரதேச இளைஞர்,யுவதிகள் பெருமளவில் கையெழுத்து வேட்டையில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.