இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல்
தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி
புதுக்கோட்டை அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் 12.03.2012 அன்று
உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுக்கோட்டையில் 3 அகதி முகாம்கள் உள்ளன. 3 முகாம்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் 3 அகதி முகாம்கள் உள்ளன. 3 முகாம்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.