டீசல் வாகனங்களால் வெளிவிடப்படும் புகையை சுவாசிப்பதால், நுரையீரல்
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
சீனாவின் தேசிய புற்றுநோய் நிறுவகத்தினால் சுமார் 20 வருடங்களாக 12000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 50 வீதத்தினருக்கு நுரையீரல்
புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரித்து கணப்பட்டுள்ளதாக அந் நிறுவனம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.