கிரிக்கட் உலகில் சாதனை நாயகனாக வலம் வரும சச்சின் டென்டுல்கர்
அண்மையில் தனது 100வது சதத்தை நிறைவு செயது தனது சாதனைகளை மேலும்
மெருகூட்டியிருந்தார். இவரின் குறித்த சாதனையை உடலகிலுள்ள கோடிகணக்கான
மக்கள் பல நாட்களாக எதிர்பார்த்வண்ணமிருந்தனர். இதனால் அவர் தனது 100வது
சதத்தை பூர்த்தி செய்யும் தருணத்தில் ரசிகர்கள் எவ்வாறு
இருந்திருப்பார்கள், சச்சின் எவ்வாறு இருந்திருப்பார் என்பதை நிழற்படங்களாக
தருகின்றோம்.