குழந்தைகள் பால் விலைகள் அதிகரிப்பு


நெஸ்லே லங்கா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான பால்மாவின் விலை ஐம்பது ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 400 கிராம் கொண்ட பால்மாவின் நென்-1  (Nan 1) விலை 970 ரூபாவிலிருந்து 1020 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

. 950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் கொண்ட நென்-2  (Nan 2)ஆயிரம் ரூபாவாகவும் 930 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் கொண்ட நென்-3  (Nan 3)  980 ரூபாவாகவும் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now