கிழக்கு மாகாணத்தில் விசேட திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ள சகல தேசிய
பாடசாலைகளிலும் இரு மொழிப் போதனைகள் இவ்வாண்டு முதல் நடாத்தப்பட வேண்டுமென
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தலை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ரி.போல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மொழிப் போதனைகள் தரம் ஆறு முதல் நடாத்தப்பட வேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான ஆரம்ப பாடசாலைகளில் நடாத்தப்படக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் ஆங்கில மொழிமூலம் தரம் ஆறு முதல் தரம் பதினொன்று வரை குறிப்பிட்ட சிலபாடங்கள் கற்பிக்கப்படுவதே இருமொழிப் போதனையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.