17.3 மில்லியன் மக்களை முட்டாளாக்கிய கூகுள்! (வீடியோ இணைப்பு)
ஒவ்வவொரு
வருடமும் ஏப்ரல் 1ம் திகதி ஒருவரை ஒருவர் முட்டாளக்க முனைவது வழக்கமாகி
வருகின்றது. அதே போல இந்த வருடம் ஏப்ரல் 1ம் திகதியாகிய தினத்தில் கூகுள்
நிறுவனமானது 17.3 மில்லியன் மக்களை முட்டாள்கள் சுவாரஸ்யமாக முட்டாள்கள்
ஆக்கியுள்ளது.