
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.
பால் மா, எரிபொருள், எரிவாயு, கோதுமை மா, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட உள்ளது.
இலங்கை
ரூபாவின் பெறுமதியிறக்கம் காரணமாக இறக்குமதி செலவு உயர்வு மற்றும் வரி
அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் பொருட்களின் விலை உயர்வடையும் என சந்தைத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.