ஜெனீவா
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இந்தியா மேற்கொண்ட
தீர்மானத்தினால், இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
ஐக்கிய அமெரிக்க குடியரசு இலங்கை தொடர்பில் மேற்கொண்ட தீர்மானம் தவறானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தாய்நாட்டிற்கு வெளி அழுத்தங்களைப் பிரயோகிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.