போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்?
ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப்
பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும்
பயன்படுத்துவீர்கள்.
இவற்றை விடவும் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவ்வாறு பயன்படுகின்ற யூடியூப் சேனல்களை இப்பதிவில் தொடர்ச்சியாக பார்வையிடலாம்.
இவற்றை விடவும் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவ்வாறு பயன்படுகின்ற யூடியூப் சேனல்களை இப்பதிவில் தொடர்ச்சியாக பார்வையிடலாம்.
Pixel For Life
வெப் டிஷைன் செய்பவர்களுக்கு உதவும் இந்த சேனல் கிராபிக்ஸ் மற்றும்
போட்டோஷாப் போன்றவற்றையும் சொல்லித்தருகின்றது. போட்டோஷாப்பில் 3டி
வடிவமைப்பு போன்றவற்றை கற்றுத்தருவது இதன் சிறப்பாகும்.
இணைப்பு - http://www.youtube.com/user/pfltuts
இணைப்பு - http://www.youtube.com/user/pfltuts