சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ளவென இலங்கை பிரதிநிதிகள் சிலர் வெளிநாடு சென்றுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதிவரை அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நடைபெறவுள்ளது.
சர்வதேச நிதித் திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்ட குழுவினர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வொஷிங்டன் சென்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.