ராஜஸ்தானுக்கு
எதிரான ஆட்டத்தில் தகாத வார்தைகளை உபயோகித்ததாக டெக்கான் சார்ஜர்ஸ்
சுழற்பந்து வீச்சாளர் அமி மிஸ்ரா எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து
ஐ.பி.எல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமி மிஸ்ரா தனது தவறை
ஒப்புக் கொண்டதாகவும், எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கானை வென்றது குறிப்பிடதக்கது.