தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் தெரிவிக்கப்பட்டால் ஒரு
செக்கன் கூட தான் அமைச்சுப் பதவியில் இருக்க மாட்டேன் என பொதுமக்கள் விவகார
அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் வங்கி புத்தகத்தில் உள்ள பணத்தை விட குற்றச்சாட்டுக்களே அதிகம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.