தம்புள்ளை ஜூம்ஆ பள்ளிவாசலை அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையினைத் தொடர்ந்து அமைதியான பேரணி ஒன்று இடம்பெற்றது.
புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை இணைந்து நடாத்திய இந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்காக மக்கள் பல்வேறு சுலோகங்கள் மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு வலம் படங்களில் காணலாம்.