இவ்வுலகில்
எத்தனையே உணவு வகைகள் காணப்பட்டாலும், அவற்றினையும் தவிர்த்து கொடிய விஷத்
தன்மை கொண்ட உயிரினங்களின் உணவினையும் விரும்பி உண்ணும் மனிதர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வாறாக கொடிய விஷத்தன்மை வாய்ந்த தேளினை உயிரோடு உண்ணும் மனிதரைக் காணொளியில் காணலாம்.