சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ள தம்புள்ளை பள்ளிவாசல், புனித பூமி பிரதேசத்திற்கு அப்பால்
அமைந்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார
தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.
அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.