கடந்த 16ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை செயற்படுத்தப்பட்ட தேசிய
நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நுளம்புப் பரவும் வகையில் சுற்றுச் சூழலை
வைத்திருந்த 6182 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த நுளம்பு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 465, 917 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதில் 89, 920 இடங்கள் நுளம்புப் பரவ ஏதுவான இடங்களாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை செயற்படுத்தப்பட்ட தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நுளம்புப் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 6182 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.