தமிழீழ விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில்
உருவாக்கப்பட்ட போராயுதங்களை கடந்தவாரம் புதுக்குடியிருப்பு-
முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின்
பார்வைக்காகவைக்கப்பட்டுள்ளது
இவற்றில் புலிகளால் தமது சொந்த முயற்சியல் உருவாக்கி எடுக்கப்பட்ட பாரிய
படகுகள், சிறிய நீர் மூழ்கி கப்பல்கள், மற்றும் போர் ஆயுதங்களும்
காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிக் கூடத்தை தினசரி பெருமளவான
மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.