உலகில் பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
அங்கு இராணுவ பயிற்சியிம் போது அதி கடின பயிற்சிகள் வழங்கப்பட்டு இராணுவத்தின் தரம் பேணப்படுகிறதாம்.
அந்த வகையில், திரி கொழுத்தப்பட்ட வெடிகுண்டை, ஓர் பதுங்கு குழியை சூழ
நிற்கும் இராணுவத்தினர், தம்முள் பரிமாறி, வெடிக்கும் தறுவாயில் பதுங்கு
குழியினுள் போட்டுவிட்டு பாய்ந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல், இங்கு கவனம் சிதறினால் மரணம் நிச்சயம்.



