இந்த வருட மே தின கொண்டாட்டங்களிற்கு சமூகமளிக்கப் போவதில்லை என சமுர்த்தி செயற்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம் முன்வைத்த கோரிக்கைகளிற்கு தொடர்ச்சியாக அரசு இழுத்தடித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக அகில இலங்கை சமுர்த்தி செயற்திட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
17 வருட சமுர்த்தி அதிகாரிகளும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என அத தெரணவின் தேடுதலில் தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக அரசு அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ கவனத்திற் கொள்ளவில்லை என அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.