

இந்த கடும் காற்று நேற்று முன் தினம் வீசியதாகவும் ஐந்து வர்த்தக நிலையங்கள் மற்றும் மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெறிவிக்கப்படுகின்றது.
காற்று வீசியமை தொடர்பாக கருவலகஸ்வெவ பிரதேச செயலாளருக்கும், புத்தளம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


