கணினியில்
நாம் பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் , சில மென்பொருள்கள்
இலவசமாக கிடைத்தாலும் சில பயனுள்ள மென்பொருள்களை நாம் விலை கொடுத்துதான்
பயன்படுத்த வேண்டும்.
அத்தகைய கட்டண மென்பொருள்களை இலவசமாக தர சில இணையதளங்கள் உள்ளன ,
இத்தளங்கள் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக தருகின்றன, அத்தகைய
இணையதளங்களில் மூன்று தளங்களை இப்பதிவில் காண்போம்.