உலகம் அழிந்து போக யார் காரணம்? : அனிமேஷன் கார்டூன் வீடியோ


மனிதர்கள் தங்களது கடுங்கோபத்தை கட்டுப்படுத்தாவிடின் உலகம் அழிந்து போவதற்கு
ஓர் வண்ணாத்து பூச்சி கூட காரணமாக மாறிவிடலாம் என்கிறது இக் கார்டூன் அனிமேஷன். இணையத்தில் பிரபலமாகி வரும் 'Rage' (கடுங்கோபம்) எனும் இவ் வீடியோவை Guy Collins என்பவர் உருவாக்கியுள்ளார்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now