கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உதவிய ஸ்மார்ட்போன்! – வீடியோ
நாற்பது
அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவ றுதலாக
விழுந்து விட்டது. செய்வதறியாது திகைத்தவர்களின் இறுதி நேர அற்புத
சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப் பட்
டது. இச்சம்பவமாவது சீனாவில் இடம்பெற்றுள்ளது.