நாடு
கடந்த பயணங்களுக்கு பெரும் உதவியாக ஆகாய விமானங்கள் காணப்படுகின்றன.
அவற்றிலும் தொழில் நுட்பங்கள், பிற வசதிகளைக் கொண்டு வெவ்வேறு வகைகள்
காணப்படுகின்றன.
அதன்படி Boeing 777 ஆனாது சுமார் 300 பயணிகளைக் காவிச்செல்லக்கூடிய
பிரமாண்டமான விமானம் ஆகும். இவ்விமானம் இரட்டை என்ஜின்களில்
இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையிறக்கத்திற்கு பயன்படும்
வகையில் ஆறு சில்லுகளைக் கொண்டுள்ளன.