Spot Fine System அறிமுகம் ஆசனப்பட்டி அணியாவிட்டால் அதே இடத்தில் 1,000 ரூபா அபராதம்
ஆசனப்பட்டி
அணியாமல் வானம் செலுத்துவோருக்கு அதே இடத்தில் உடனடி தண்ட பணமாக 1,000
ரூபாவை விதிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் மறுசீரமைப்பை
மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.