
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் ஆலோசனையின்படி நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றுக்களில் பொருத்தப்பட்டிருந்த பழைய விலையை மறைத்து புதிய நிலை இட்டு பால் மா பைக்கற்றுக்களை விற்பனை செய்ய குறித்த வர்த்தகர்கள் முயற்சித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பழைய பால் மா முடியும்வரை நுகர்வோர் அதிகார சபை இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.