
இந்நிகழ்வின் பொருட்டு நாளை காலை ஐந்து மணி முதல் பின்வரும் வீதிகள் மூடப்படவுள்ளன.
காலி வீதி - பகத்தல வீதி, காலிமுகத்திடல் சந்தி
மெரைன் டிரைவ் - கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய சந்தி
தர்மபால மாவத்தை - கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து லிபர்ட்டி சந்தி
கொம்பனி வீதி - அக்பர் மாவத்தை, மாக்கர் மாவத்தை சந்தி
கோட்டை பகுதி - லோட்டஸ் வீதி, கலதாரி சுற்று வட்டப் பகுதி
இத்துடன் இணைந்த மேலும் சில வீதிகளும் மூடப்படவுள்ளன.