
ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற வீரர்களை தன்னுடன் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.