
நேற்று
அமித் மிஸ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டிய போது, இம்மைல்கல்லை எட்டினார்.
இவர் 38 போட்டிகளில் மொத்தம் 101 சிக்சர் அடித்துள்ளார்.
அடுத்த இடத்தில் சென்னை அணியின் ரெய்னா(74 போட்டி, 87 சிக்சர்) உள்ளார்.
இத்தொடரில்
அதிக சிக்சர்(10 போட்டி, 31 சிக்சர்) அடித்தவர்கள் பட்டியலில் கெய்ல்
முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் டெல்லி அணியின் பீட்டர்சன்(8
போட்டி, 20 சிக்சர்) உள்ளார்.



