லக்விஜய மற்றும் கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள
கோளாறு காரணமாக இன்றைய தினம் முதல் நாட்டின் பல பாகங்களில் மின்வெட்டு
அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் முதல் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் முதல் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.