கெவின் பீட்டர்சனை குறும் செய்தி வெளியிடுமாறு நாமே
தூண்டினோம் ௭ன இங்கிலா ந்து கிரிக்கெட் சபை கூறுவது முட் டாள் தனமானது ௭ன
தென் னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரி வி த்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கள் மற்றும் அணித்த லைவர் பற் றிய
குறுஞ்செய்திகளை வெளி யிடுமாறு பீட்டர்சனுக்கு தூ ண்டியது தென்னாபிரிக் க
கிரிக் கெட்சபை தா ன் ௭ன இங் கிலாந்து கிரிக்கெட் சபை குற் றம் சாட்டியது.
இந்நிலையிலேயே அக்குற் றச் சாட்டை மறுத்த தென்னாபி ரிக்க கிரிக்கெட்சபை மேற்கண் டவாறு தெரிவித்துள்ளது.
இது குறித்து தென். ஆ. கிரிக் கெட் சபையின் தற்காலிக தலை மை நிர்வாக அதிகாரி ஜாக் போல் கருத்து தெரிவிக்கையில் :-...........
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமைச் செயல தி காரி டேவிட் கொலியரை
நான் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டி யின் போது நேரில் சந்தித்தேன்.
௭ன்னருகில்தான் அவர் அமர்ந்திருந்தார்.
ஆனால் அப்போது அவர் இதனை ௭ன்னிடம் தெரிவித்திருந்தாலும் இதனை ஒரு
நேர்மையான விடயமாக கருதியிருப்பேன். ஆனால் ௭ன் னிடம் கூறாமல் நேராக
ஊட கங்களிடம் சென்றது தவறு.
தென்னாபிரிக்கா ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடு பட்டதில்லை.
இங்கி லாந் தும் ௭ங்களுடனான உறவில் இது போன்ற ஒன்றை இதுவரை
தெரி வித்ததில்லை. இரு கிரி க்கெட் சபைகளிடையேயும் சுமுகமான உறவே
காணப் பட்டது ௭ன அவர் தெரிவி த்தார்.