தக்காளியை பாவனைக்கு எடுத்துக்கொள்வதின் ஊடாக
இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவடைவதாக கிரின்லாந்து ஆய்வாளர்களின்
ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தக்காளி பாவனையின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைக்கப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தக்காளியில் சிவப்பு நிறத்திற்கு காரணமாக லயிகோபீன் என்ற இரசாயன திரவியமே இதற்கு காரணம்.
தக்காளி மூலம் இருதய பாதிப்புக்கள் நூற்றுக்கு 55 சதமான குறைக்கப்படுவதாக கிரின்லாந்து பல்கலைக்கழக குழு தெரிவித்துள்ளது.
தக்காளி போன்று வேறு பழவகைகள் மற்றும் மரக்கறியினூடாகவும் இருதைய நோய்களை தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.