கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிக் கொ ள் பவர்கள்அதிகம் பாகிஸ்தான் அணி வீர ர் க ளா கவே உள்ளனர்.
அவர்கள் அவ்வாறு நட ந்து கொள்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யே
காரணம் ௭ன அவ் வணி யின் சர் ச் சைக்குரிய முன்னாள் வேக ப்ப ந்து
வீச்சா ளர் ஷொயிக் அக்தர் தெரி வித்துள் ளா ர் .
இது குறித்து அவர் மேலும் தெரி விக்கையில், ‘ஸ்பொட் பிக்சிங்’ ௭ங்களது
கலா சாரமாக மாறிவிட்டது. ஏனென்றால் ௭ங் களது வீரர்கள் குறைவான ஊ தியம்
பெறுகிறார்கள். குறிப்பாக சர்ச் சையில் சிக்கிய வீரர்கள் குறைவான
போட் டிகளில் மட்டுமே விளையாடி யுள் ளனர் ௭ன அவர் தெரிவித்தார்.