இலங்கையில் ஆண்களுக்கு அதிகமாக எயிட்ஸ் -114பேர் இனம் காணபட்டனர் !





இலங்கையில் அதிகளவாக ஆண்களே எயிட்ஸ் தோற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக  கண்டறிய
பட்டுள்ளது .
 
அண்மையில் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற கருத்து கணிப்பின் மூலமும் சுகாதார
அமைச்சு நடத்திய சோதனைகளின் போது

அதிகளவிலான ஆண்கள்  இந்த நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டுபிடிக்க
பட்டுள்ளது .


இவ்வாறு கடந்த சில வாரங்களில் 114ஆண்கள் இனம் காணபட்டுள்ளனர் !
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now