EBG6NYSM4VCJ
இந்த வருடத்தில் 30 செயற்கை கோள்களை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலைம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 21 ஏவுகனைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் காலங்களில் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சிக்காக
செயற்கைகோள் ஏவுதலும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
இந்த நிலையில், கடந்த வருடம் அதிகளவில் செயற்கைகோளை விண்ணில் செலுத்தப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில், சுமார் 60 தொன் எடை கொண்ட விண்வெளி மையத்தை நிறுவ உள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.