இதற்கான விடயங்கள் அடங்கிய புத்தகம் தற்போது வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தை 300 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிவுத் தபாலில் அனிப்பி வைக்குமாறு மாணவர்களிடம் பேராசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார்.