ஹசீம் அம்லாவின் மனைவி தமது முதலாவது குழந்தையை பிரசவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அம்லா அவருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் போட்டிகளில் இருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார்.
இதேவேளை ஜெக் கலீஸ{க்கு மூன்று போட்டிகளில் இருந்தும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது