கடந்த ஆறு மாதங்களில் அங்கு பாரிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை எதிர்வரும ஜுலை, ஆகஸ்ட் வரையில் தொடரலாம் என தெரிவிக்கப்படுகிறது.
உலகிலேயே போசனை அற்ற மக்கள் சோமாலியாவிலேயே அதிகமாக இருப்பதாக ஐக்கிய
நாடுகள் சபையின் சோமாலிய விவகார தலைவர் மார்க் பௌடன் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள 25 சதவீதமான மக்கள், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.