மின்னல்
தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான திட்டமொன்றை
செயற்படுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் மின்னல் தாக்கம் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.