இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் வகையில், 210 பாலங்களை நிர்மானிக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கிராமிய மட்டத்தில் மக்களின் போக்குவரத்து நலன்கருதி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 62 ஆயிரத்து 300 லட்சம் செலவில் இந்த திட்டம் அமுலாகவுள்ளது.
இதற்காக பிரித்தானிய அரசாங்கம் கடன் வழங்கவுள்ளது.
அத்துடன் அதன் 15 சதவீதத்தை, தேசிய வங்கிகளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 6 மீற்றரில் இருந்து 100 மீற்றர் வரையிலான பல்வேறு பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.