இவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நிலைமையை உருவாக்கிக் கொள்ளாது செயற்படுமாறு இந்திய அதிகாரிகளால் குறித்த நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் இணையம் குறித்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் 36 மணித்தியாலங்களுக்குள் குறித்த நிறுவனத்தின் ஊடாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வருடம் இந்தியாவில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.