இதனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர பல நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல தடவைகள் நுரைச்சோலை அனல் மின் நிலை தொழிற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக நாளொன்றிற்கு 10 லட்சத்து 80 ரூபா வீதம் செலவிட நேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.