
சிலர் வர்த்தக கடிதங்களையும் சாதாரண கடிதங்களாக இரகசியமான முறையில் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றமையே இதற்குக் காரணம் என பிரதி தபால் மாஅதிபர் ஆர்.பி.டி.காமினி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாதாரண கடிதமொன்றை விநியோகிப்பதற்காக தபால் திணைக்களம் சுமார் 19 ரூபாவை செலவிட நேரிட்டுள்ளதாகவும், இதனால் திணைக்களம் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் பிரதி தபால் மாஅதிபர் மேலும் குறிப்பிடுகிறார்.