சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை


சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படஉள்ளது.
 
இது தொடர்பான உத்தேச சட்டத் திருத்தம் விரைவில் பாராளுமன்றில்சமர்ப்பிக்கப்பட உள்ளது.
 
சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்குமரண தண்டனை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் மரண தண்டனையை பரிந்துரைசெய்துள்ளது.
 
கடந்த ஆண்டில் அதிகளவான சிறுவர் துஸ்பிரயோக மற்றும் பாலியல்வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
 
எதிர்வரும் காலங்களில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களில்ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது எனதெரிவிக்கப்படுகிறது.
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now