இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 27 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 6138 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 50 சதவீதமானோல் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
நுளம்பு பரவும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுமாறும் சுாகதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.