தனது வீட்டு உரிமையாளர் வசம் வேலை செய்யாது அதிக பணத்துக்காக வேறு
இடங்களில் சென்று வேலை செய்து வந்த 8 இலங்கை பணிப்பெண்கள் குவைத்தில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
வேறு இடத்தில் பணிபுரிந்த 60 வயதுடைய இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 100 குவைத் தினார் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குவைத் நகரின் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அதில் பணிபுரிந்த 7 இலங்கை பணிப்பெண்களும் இந்திய, பிலிபைன்ஸ் நாட்டு பணிப்பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொறாமையின் காரணமாக குறித்த பணிப்பெண்களை இலங்கைப் பணிப்பெண் ஒருவர் காட்டிக் கொடுத்து விட்டதாக இலங்கை பணிப்பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.