எரிபொருள், பஸ், மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் ரயில்
கட்டணங்கள் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாதென போக்குவரத்து அமைச்சர் குமார
வெல்கம தெரிவித்துள்ளார். ரயில் கட்டண அதிகரிப்பு குறித்து அத தெரண
செய்திப் பிரிவு குமார வெல்கமவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.