ஜப்பானில் கடந்த வருடம் மார்ச் 11 ஆம் திகதி பாரிய பூகம்பம் மற்றும்
சுனாமி ஏற்பட்டு ஒருவருட பூர்த்தியாகும் நிலையில் அச்சுனாமியின் போது
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மியாகோ நகரில் ஏற்பட்ட
சுனாமி தாக்கத்தை படங்களில் காணலாம். (படங்கள்: ராய்ட்டர்ஸ்)