பயங்கரவாதம்
மற்றும் மக்கள் கிளர்ச்சி போன்றவை நாட்டில் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை
தடுக்க, நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினர் தயார் நிலையில்
வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டின் சகல மாவட்டங்களிலும் மும்படையினரும் தயார் நிலையில்
பயங்கரவாதம்
மற்றும் மக்கள் கிளர்ச்சி போன்றவை நாட்டில் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை
தடுக்க, நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினர் தயார் நிலையில்
வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை